/* */

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்கள் வழங்கும் பணி தீவிரம்

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்களை திமுக, அதிமுக, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பெற்று சென்றனர்.

HIGHLIGHTS

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்கள் வழங்கும் பணி தீவிரம்
X

மேலப்பாளையம் மண்டலத்தில் வேட்புமனுக்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பலரும் பெற்று சென்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட மேலப்பாளையம் மண்டலத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பலரும் பெற்று சென்றனர்.

மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 16 வார்டுகளில் போட்டியிட வேட்புமனுக்கள் வழங்கும் பணி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் தொடங்கப்பட்டது.

இதில், முதல் நாளான இன்று திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் என 30க்கும் மேற்ப்பட்டோர் மனுக்களை பெற்று சென்றனர். இதேபோல் திருநெல்வேலி பாளையங்கோட்டை தச்சநல்லூர் மண்டல மாநகராட்சி அலுவலகத்திலும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனுக்களை பெற்று சென்றனர்.

இதனையொட்டி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளின் அடி மண்டல அலுவலகம் முன் இருந்த அரசியல் கட்சி கொடிகள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

Updated On: 28 Jan 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்