/* */

திருநெல்வேலி மாவட்டம்- நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 25.07.2021 அன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டம்- நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்
X
பைல் படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 25.07.2021 அன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்...

திருநெல்வேலி மாவட்டத்தில் 25.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட மையங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கோவிட் தடுப்பூசி போடப்படும் முகாம் - 25.07.2021

களக்காடு வட்டாரம் கோவிஷீல்டு

1 திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மேலதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சேரன்மகாதேவி வட்டாரம் கோவிஷீல்டு

1 பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கல்லிடைகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பாப்பாகுடி வட்டாரம் கோவிஷீல்டு

1 முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மானூர் வட்டாரம் கோவிஷீல்டு

1 கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வன்னிகோனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

அம்பாசமுத்திரம் வட்டாரம் கோவிஷீல்டு

1 அகஸ்தியர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார

நிலையம்

2 மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

3 மன்னார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 அம்பாசமுத்திரம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

5 வி.கே புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 320

பாளையங்கோட்டை வட்டாரம் கோவிஷீல்டு

1 ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 இராஜவல்லிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 கீழநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 முன்னீர்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 பர்கிட்மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நான்குநேரி வட்டாரம் கோவிஷீல்டு

1 மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார

நிலையம்

2 இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார

நிலையம்

இராதாபுரம் வட்டாரம் கோவிஷீல்டு

1 திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

வள்ளியூர் வட்டாரம் கோவிஷீல்டு

1 பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 துலுக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

திருநெல்வேலி வட்டார பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசிகள்-அரசு மருத்துவமனைகள் கோவிஷீல்டு

1 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை

2 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை

3 நான்குநேரி அரசு மருத்துவமனை

4 கூடங்குளம் அரசு மருத்துவமனை

5 வள்ளியூர் அரசு மருத்துவமனை

6 இராதாபுரம் அரசு மருத்துவமனை

7 களக்காடு அரசு மருத்துவமனை

8 சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகள்-திருநெல்வேலி மாநகராட்சி கோவிஷீல்டு

1 சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

2 கொக்கிரகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்-மாவட்ட ஆட்சியர் வளாகம்

3 ஆ.ஏ.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

4 பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

5 பாட்டபத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

6 பாளையங்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

7 மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

8 பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

9 பழையபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

Updated On: 24 July 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு