/* */

நெல்லையில் அழகுமுத்துகோன் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்துகோன் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

HIGHLIGHTS

நெல்லையில் அழகுமுத்துகோன் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
X

சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்துகோன் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 வது பிறந்த நாள் விழாவில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ எல் லட்சுமணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 11 July 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?