/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28. 09. 2023 வியாழக்கிழமை

1. தக்காளி - 18

2. கத்தரிக்காய் - வெள்ளை - 28, கீரிபச்சை - 24

3. வெண்டை - 20, 15

4. புடலை - 25

5. சுரை - 15, 10

6. பீர்க்கு - 25

7. பூசணி - 12

8. தடியங்காய் - 10

9. அவரை - 30

10. கொத்தவரை - 16

11. பாகல் - பெரியது - 30, சிறியது - ஸ்டார் - 35, (நாடு - 40)

12. பச்சைமிளகாய் - சம்பா - 32, 30(குண்டு - 32)

13. முருங்கை - 25

14. பெரிய வெங்காயம் - 34, 32, 30

15. சின்னவெங்காயம் - நாடு - 60, 55, (ஜன்டா - 66)

16. காராமணி - 25

17. கோவக்காய் - 18

18. தேங்காய் - 31

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 46

26. மல்லி இலை - 72

27. வெள்ளரி - சாம்பார் - 12, நாடு - 14, சாலட் - 35, நைஸ் குக்கும்பர் - 40

28. இஞ்சி - பழையது - 280, புதியது - 100

29. மாங்காய் - நாடு - 55

30. ரிங்பீன்ஸ் - 72

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 34

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 26, (ஆசன்/கோலார் - உருளை - புதியது - 30)

34. கேரட் - 35, தரம்(2) - 30

35. சௌசௌ - 20, 18

36. முட்டைகோஸ் - 14

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 22

38. காலிபிளவர் - 44

39. குடமிளகாய் - 60

40. பஜ்ஜிமிளகாய் - 60

41. பூண்டு - நாடு - 180, 200, 210, இமாச்சல்பூண்டு - 220, (கொடைக்கானல் மலைபூண்டு - 280)

42. கருணைக் கிழங்கு - 60, 50

43. சேம்பு - 50, 40

44. சேனைக்கிழங்கு - 52

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 110, 100, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 90, 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 50

2. எலுமிச்சை - 95

3. ஆப்பிள் - 240, 220, 160, 120

4. அன்னாசி - 50, 45

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 45, 40

10. திராட்சை - 120

11. சாத்துக்குடி - 60, 55, 50

12. கிர்ணிபழம் - 50

13. தர்பூசணி - 30

14. ஆரஞ்சு - 120

15. சீதாபழம் - 70

Updated On: 28 Sep 2023 3:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்