/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 15.07.2023 (சனிக்கிழமை)

1. தக்காளி - 100

2. கத்தரிக்காய் - வெள்ளை - 28, கீரி பச்சை - 25, கீரி வைலட் - 20

3. வெண்டை - 28

4. புடலை - 18

5. சுரை - 18, 15

6. பீர்க்கு - 45

7. பூசணி - 25

8. தடியங்காய் - 20

9. அவரை - பெல்ட்/நாடு - 56

10. கொத்தவரை - 30

11. பாகல் - பெரியது - 45, (சிறியது - 75)

12. பச்சைமிளகாய் - 95, 85

13. முருங்கை - 35

14. பெரியவெங்காயம் - 22, 20

15. சின்ன வெங்காயம் - நாடு - 100, 90, 85, (ஜன்டா - 115)

16. காராமணி - 35

17. கோவக்காய் - 40

18. தேங்காய் - 27

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழை இலை(5) - 12, 10

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 40

26. மல்லி இலை - 50

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 18, நைஸ் குக்கும்பர் - 50

28. இஞ்சி - 230 (புதியது - 130)

29. மாங்காய் - 35, நாடு - 32

30. ரிங்பீன்ஸ் - 95, 90

31. முள்ளங்கி - 25

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 58

35. சௌசௌ - 25

36. முட்டைகோஸ் - பெரியது - 28, சான்டக்ஸ் சிறியது - 18

37. பீட்ரூட் - உடுமலை - 34, கம்பம் - 35, ஊட்டி - 38

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 80

40. பஜ்ஜிமிளகாய் - 85

41. பூண்டு - நாடு - 150, 160, 170, கொடைக்கானல்மலைபூண்டு - 260, இமாச்சல் பூண்டு - 180

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - 28, 35, (பால்சேம்பு - 80)

44. சேனைக்கிழங்கு - 55

45. நார்த்தை - 25

46. பட்டர் பீன்ஸ் - 100

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 60, 50, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40, பச்சை - 40

2. எலுமிச்சை - காய் - 20, பழம் - 25

3. ஆப்பிள் - 240, 200

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 80

12. சாத்துக்குடி - 80

13. மாம்பழம் - 100, 70, 50, 40

14. கிர்ணி பழம் - 50

15. நாவல்பழம் - 160, 120

Updated On: 15 July 2023 4:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்