/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவுப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 14.07.2023 வெள்ளிக்கிழமை

1. தக்காளி - 100

2. கத்தரிக்காய் - வெள்ளை - 30, கீரிபச்சை - 25, கீரிவைலட் - 20

3. வெண்டை - 28

4. புடலை - 18

5. சுரை - 18, 15

6. பீர்க்கு - 45

7. பூசணி - 22

8. தடியங்காய் - 20

9. அவரை - பெல்ட் - 54, நாடு - 54

10. கொத்தவரை - 28

11. பாகல் - பெரியது - 45, (சிறியது - 70)

12. பச்சைமிளகாய் - 80

13. முருங்கை - 38

14. பெரியவெங்காயம் - 24, 23, 22

15. சின்னவெங்காயம் - நாடு - 105, 100, 90, (ஜன்டா - 125)

16. காராமணி - 32

17. கோவக்காய் - 35

18. தேங்காய் - 27

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 12, 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 40

26. மல்லி இலை - 50

27. வெள்ளரி - சாம்பார் - 10,

நாடு - 16, நைஸ் - 36

28. இஞ்சி - 230 (புதியது - 130)

29. மாங்காய் - 32, நாடு - 30

30. ரிங்பீன்ஸ் - 95, 90

31. முள்ளங்கி - 25

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 58

35. சௌசௌ - 26

36. முட்டைகோஸ் - பெரியது - 26, சான்டக்ஸ் சிறியது - 18

37. பீட்ரூட் - கம்பம் - 35, ஊட்டி - 40

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 85

40. பஜ்ஜிமிளகாய் - 75

41. பூண்டு - நாடு - 160, 170, கொடைக்கானல் மலைபூண்டு - 260, இமாச்சல் பூண்டு - 180

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - 28, 35, (பால்சேம்பு - 80)

44. சேனைக்கிழங்கு - 52

45. நார்த்தை - 25

46. பட்டர் பீன்ஸ் - 100

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 60, 50, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40, பச்சை - 40

2. எலுமிச்சை - காய் - 20, பழம் - 30 3. ஆப்பிள் - 240, 200

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 100, 80 11. ஆரஞ்சு(மால்டா) - 80 12. சாத்துக்குடி - 80 13. மாம்பழம் - 100, 70, 50, 40

14. கிர்ணிபழம் - 50

15. நாவல்பழம் - 160, 120

Updated On: 14 July 2023 3:52 AM GMT

Related News