/* */

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு  உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை
X

பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சியினர், நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் கூறுகைய்ல், தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி, சுங்கக் கட்டணம் விலக்கு, ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு ஹஜ் யாத்திரை, ஜெருசலம் யாத்திரை போல் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி, தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

Updated On: 3 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்