நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 19-09-2023

பாபநாசம்

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 62.90 அடி

கொள்ளளவு:

1336.10 மி.க.அடி

நீர் வரத்து : 1041.562 கன அடி

வெளியேற்றம் : 704.75 கன அடி

சேர்வலாறு

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 77.49 அடி

கொள்ளளவு:

265.02 மி.க.அடி

மணிமுத்தாறு

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 44.79 அடி

கொள்ளளவு:

466.33 மி.க.அடி

நீர் வரத்து : 23.00 கனஅடி

வெளியேற்றம் : 5.00 கனஅடி

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:

9.23 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:

15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 18.50 அடி

கொள்ளளவு:

24.42 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

மழை அளவு விபரம்

பாளையங்கோட்டை:

4.40 மி.மீ

திருநெல்வேலி:

2.60 மி.மீ

களக்காடு:

1.20 மி.மீ

சேர்வலாறு:

2.00 மி.மீ

பாபநாசம்:

3.00 மி.மீ

நாங்குநேரி:

3.00 மி.மீ

Updated On: 19 Sep 2023 3:18 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை