/* */

திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய 58,400 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி துவக்கம்
X

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய 58,400 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இருவரும் தொடங்கி வைத்தனர்.

அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்று வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர் மட்டுமின்றி 15 வயது நிரம்பிய அனைவரும் கொரனோ தடுப்பூசியை அருகே உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறப்புமுகாம் நடைபெறும் இடங்களில் செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, கோட்டாட்சியர் பாலச்சந்தர், மாவட்ட துணைஇயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமச்சந்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 3 Jan 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!