/* */

வண்ணான் படித்துறை, மீன் மார்க்கெட் அமைத்து தருவேன்: அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி

தேனி நகராட்சியில் வண்ணான்படித்துறையும், மீன் மார்க்கெட்டும் கட்டித்தருவேன் என 29து வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி.

HIGHLIGHTS

வண்ணான் படித்துறை, மீன் மார்க்கெட் அமைத்து தருவேன்: அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி
X

தேனி 29வது வார்டில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆசிரியை ஷீலா ஓட்டு சேகரித்தார்.

தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஷீலா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த வார்டுக்கு உட்பட்ட கொட்டகுடி ஆற்றின் அருகே வண்ணான்படித்துறை கேட்டு இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தவிர நகரின் மையப்பகுதியான இங்கு, மீன் மார்க்கெட் வேண்டும் எனவும் மக்கள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு திட்டங்களும் இதுவரை கிடப்பிலேயே உள்ளன. 29வது வார்டில் ஓட்டுக் கேட்டு சென்ற ஆசிரியை ஷீலாவிடம் பொதுமக்கள் இந்த கோரிக்கைகளை முன் வைத்து நினைவூட்டினர். அவர் செய்து தருவதாக உறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

Updated On: 16 Feb 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!