/* */

தேனி: மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இருவர் மீது மோசடி வழக்கு

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தேனி: மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட  இருவர் மீது மோசடி வழக்கு
X

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் குணசேகரன். இவர் தேவதானப்பட்டியில் கோயில் பூஜாரியாக உள்ளார். இவர் சோழவந்தானில் மின்வாரிய உதவிப்பொறியாளராக பணிபுரியும் சத்யாவிடம், தனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித்தர 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

மேலும் ஏழு பேரிடம் தலா ஒருலட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். இந்த பணத்தை இவருடன் பணியாற்றும் ராஜலிங்கம் என்பவர் மூலம் சத்யாவிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர்கள் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் பிரச்னையாகி விடும் என கருதி ராஜலிங்கம் தலைமறைவாகி விட்டார். குணசேகரன் கொடுத்த புகாரில் தேனி குற்றப்பிரிவு போலீசார் சத்யா, குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 March 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  5. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  6. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  7. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  8. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  9. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!