/* */

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு: போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் வாட்ஸ்ஆப் -ல் உலா வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

HIGHLIGHTS

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு: போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
X

கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ15,000 முதல் ரூ.18,000 சம்பளத்தில் ஆட் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளிடப்படும் எனவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் என்ற மேசடி தகவல், வாட்ஸ் ஆப் மற்றும் சமூக ஊடகம் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத இந்த தவறான தகவலை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.


Updated On: 9 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!