/* */

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்பு

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார்  பொறுப்பேற்பு
X

தஞ்சை காவல் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரவேஷ்குமார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தருமபுரி எஸ்.பி.,யாக இருந்த பிரவேஷ்குமார் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில், தேவையின்றி சுற்றுபவர்களைப் பிடித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, தஞ்சாவூர் சரகத்தில் நாள்தோறும் 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

காரைக்கால் எல்லையில் ஏற்கெனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தி மதுபானம் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றார்.

Updated On: 4 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!