/* */

50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு சாய்த்தற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

சாலை விரிவாக்கப் பணிக்காக 50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

HIGHLIGHTS

50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு சாய்த்தற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
X

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட 50 ஆண்டு பழமையான ஆலமரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் 8 கிலோமீட்டர் நீளமுள்ள தஞ்சை - வல்லம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரங்களில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை அருகே உள்ள சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் அருகில் இருந்த பேருந்து நிலையமும் சேதமடைந்துள்ளது.

தற்போது உள்ள நவீன இயந்திரங்கள் உதவியுடன் மரத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தியிருக்கலாம், ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை செய்யாமல், பசுமையாக உள்ள மரத்தை வேரோடு சாய்த்ததற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On: 12 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...