/* */

வெட்டிவேர் அலங்காரத்தில் அருள்பாலித்த மகிஷாசுரவர்த்தினி

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மகிஷாசுரவர்த்தினி அம்மனுக்கு வெட்டிவேர் அலங்காரம்.

HIGHLIGHTS

வெட்டிவேர் அலங்காரத்தில் அருள்பாலித்த மகிஷாசுரவர்த்தினி
X

வெட்டிவேர் அலங்காரத்தில் மகிஷாசுரமர்த்தினி அம்மன். 

தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மகிஷாசுரவர்த்தினி ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள அம்மனை இராகு காலத்தில் வழிப்பட்டால், வேண்டுவது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருள்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெட்டிவேரால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 30 July 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?