/* */

பாபநாசம் பேரூர் அமமுக பொருளாளர் திமுகவில் இணைந்தார்

கும்பகோணம் அருகே, பாபநாசம் பேரூர் அமமுக பொருளாளர் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

பாபநாசம் பேரூர் அமமுக பொருளாளர் திமுகவில் இணைந்தார்
X

பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சுரேஷ், திமுகவில் இணைந்தார். 

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சுரேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில், திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் துணை தலைவருமான கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 7 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...