/* */

குடியரசு தின விழா: கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றம்

கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியேற்றப்பட்டது

HIGHLIGHTS

குடியரசு தின விழா: கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றம்
X

குடியரசு தின விழாவில்  சங்கத் தலைவர் செந்தில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 73வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் செந்தில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க மேலாளர் சேகர், சங்க காசாளர் முருகேசன், சங்க கணக்கர் ஜீவகன் மற்றும் தில்லைநாயகம், கார்த்திகேயன், காந்தி மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!