/* */

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் : இன்றைய நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் : இன்றைய நிலவரம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-08-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 72.60அடி

நீர் வரத்து : 38 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 71.25 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 65.29 அடி

நீர் வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அணை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 13 கன அடி

வெளியேற்றம்: 13 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 123.25 அடி

நீர் வரத்து : 30 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி



Updated On: 11 Aug 2021 4:16 AM GMT

Related News