/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 25.02.2022 (வெள்ளிக்கிழமை )

1.கத்தரி-60/40

2.தக்காளி-18/15

3.வெண்டை-20

4.புடலை-20

5.பீர்க்கு-40

6.பாகல்-36

7.சுரைக்காய்-18/10

8.தடியங்காய்-18

9.பூசணி-16

10.அவரை-36

11.கொத்தவரை-24

12.மிளகாய்-60

13.முள்ளங்கி-18/16

14.முருங்கைக்காய்-100

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-40/35

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-32/30

20.பெரிய வெங்காயம்-40/35/30

21.இஞ்சி-35/30

22.மாங்காய்-80

23.மல்லிஇலை-25

24.கோவைக்காய்-35

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-60

29.உருளைக்கிழங்கு-28

30.கேரட்-60

31.பீட்ரூட்-24

32முட்டைக்கோஸ்-24

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-40

35.பூண்டு-70

36.காலிப்ளவர்-40

37.பச்சைப்பட்டாணி-70

36.எலுமிச்சை-60/50

Updated On: 25 Feb 2022 2:15 AM GMT

Related News