தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 22-04-2024*
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 29.20 அடி
கொள்ளளவு:10.20 மி.க.அடி
நீர் வரத்து : 4.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 43.25 அடி
கொள்ளளவு:14.13 மி.க.அடி
நீர்வரத்து : 6.00 மி.க.அடி
வெளியேற்றம் : 10.00 மி.க.அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 42.32 அடி
கொள்ளளவு:24.84 மி.க.அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 5.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 16.00 அடி
கொள்ளளவு:0.35 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 63.50 அடி
கொள்ளளவு:35.26 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கன அடி
வெளியேற்றம்: 5.00 கன அடி
மழை அளவு விபரம்
ஏதும் இல்லை.