தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நாள் : 29-05-2023
கடனா
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 25.00 அடி
கொள்ளளவு: இல்லை
நீர் வரத்து : 5.00 கன அடி
வெளியேற்றம் : 5.00 கன அடி
ராம நதி
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 25.00 அடி
கொள்ளளவு: இல்லை
நீர்வரத்து : 3.00 கன அடி
வெளியேற்றம் : 3.00 கன அடி
கருப்பா நதி
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 32.81 அடி
கொள்ளளவு:6.90 மி.க.அடி
நீர் வரத்து : 3.00 கன அடி
வெளியேற்றம் : 3.00 கன அடி
குண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 20.75 அடி
கொள்ளளவு:2.25 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 1.00 கன அடி
அடவிநயினார்
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 33.50 அடி
கொள்ளளவு:6.56 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கன அடி
வெளியேற்றம்: இல்லை
மழை அளவு- ஏதும் இல்லை