/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
X

 தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

20/03/2024

1.கத்தரி-35/40

2.தக்காளி -20/34

3.வெண்டை -28

4.புடலை -28

5.பீர்க்கு -48

6.பாகல் -40/50

7.சுரைக்காய் -12

8.தடியங்காய் -18

9.பூசணி -20

10.அவரை- 60/50

11.கொத்தவரை -30

12.மிளகாய் -60/55

13.முள்ளங்கி- 40

14.முருங்கைக்காய் -40/30

15.தேங்காய் -35

16.வாழைக்காய் -30

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் -38/35

19.பெரிய வெங்காயம் -25/30

20.இஞ்சி - 140

21.மாங்காய் -60

22.மல்லிஇலை - 50

23.கோவைக்காய் -40

24.சேனைக்கிழங்கு -60

25.சேம்பு -70/50

26.கருணைகிழங்கு -88

27.உருளைக்கிழங்கு -36/50

28.கேரட் -70

29.பீட்ரூட் -40

30.முட்டைக்கோஸ் -30

31.சவ்சவ்- 30/25

32.பீன்ஸ் -90

33.பச்சைப்பட்டாணி -80

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர் - 40.

இவ்வாறு விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2024 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!