/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி உழவர் சந்தை தென்காசி மதுரை பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது . இங்கு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீட்டில்லாமல் குறைந்த விலையில் விவசாயிகளே நேரடியாக விற்பனையில் ஈடுபடுகின்றனர் . அதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்களும் காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கின்றனர் . உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது .

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

30 ரூபாய்/12/20 ரூபாய்23

1 . கத்தரி - 56 ரூபாய்

2 . தக்காளி - 30 ரூபாய்/36

3 . வெண்டை - 35 ரூபாய்

4 . புடலை - 48 ரூபாய்

5 ரூபாய் . பீர்க்கு - 60 ரூபாய்

6 . பாகல் - 60 ரூபாய்

7 . சுரைக்காய் - 15 ரூபாய்

8 . தடியங்காய் - 15 ரூபாய்

9 . பூசணி_ 20 ரூபாய்

10 ரூபாய் . அவரை - 80 ரூபாய்

11 . கொத்தவரை - 40 ரூபாய்

12 . மிளகாய் - 80 ரூபாய்/60 ரூபாய்

13 . முள்ளங்கி - 60 ரூபாய்

14 . முருங்கைக்காய் - 160 ரூபாய்

15 ரூபாய் . தேங்காய் - 40 ரூபாய்/38

16 . வாழைக்காய் - 25 ரூபாய்/20 ரூபாய்

17 . வாழைஇலை - 15 ரூபாய்

18 . சின்ன வெங்காயம் - 50 ரூபாய்/35 ரூபாய்

19 . பெரிய வெங்காயம் - 40 ரூபாய்/30 ரூபாய்

20 ரூபாய் . இஞ்சி - 130 ரூபாய்/100 ரூபாய்

21 . மாங்காய் - 80 ரூபாய்

22 . மல்லிஇலை - 60 ரூபாய்

23 . கோவைக்காய் - 54

24 . சேனைக்கிழங்கு - 60 ரூபாய்

25 ரூபாய் . சேம்பு - 80 ரூபாய்

26 . கருணைகிழங்கு - 60 ரூபாய்/55 ரூபாய்

27 . உருளைக்கிழங்கு - 32 ரூபாய் /48 ரூபாய்

28 . கேரட் - 54 ரூபாய்

29 . பீட்ரூட் - 45 ரூபாய்

30 ரூபாய் . முட்டைக்கோஸ் - 20 ரூபாய்

31 . சவ்சவ் - 32 ரூபாய்

32 . பீன்ஸ் - 60 ரூபாய்

33 . பச்சைப்பட்டாணி - 60 ரூபாய்

34 . குடமிளகாய் - 90 ரூபாய்

35 ரூபாய் . காலிஃப்ளவர் - 50 ரூபாய்

36 . வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி - 340 ரூபாய்/360 ரூபாய்

Updated On: 30 Dec 2023 5:14 AM GMT

Related News