/* */

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்
X

தென்காசி வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கிள்ளிக்குளம் பகுதியில் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் இன்று கீழப்புலியூர் பகுதி விவசாயிகளுக்கு 4ம் ஆண்டு மாணவிகள் நெற்பயிர்களுக்கு இயற்கை மருந்து தெளிப்பது மற்றும் இரசாயன மருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

இதுகூறித்து அக்கல்லூரி மாணவிகள் கூறுகையில்

தங்கள் கல்லூரி வாயிலாக உரங்கள், எதிர் நுண்ணுயிரி உள்ளிட்ட 7 வகையான விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் இயற்கை முறையில் தயார் செய்து வருகிறோம். இதில் இன்று பாக்டீரியா எதிர் நூண்ணுயிரி திரவம் மற்றும் திடவடிவில் உள்ளது. இதனை எவ்வாறு விளை நிலங்களுக்கு பயன்படுத்துவது என்றும், இதனை பயன்படுத்துவதால் மண்ணுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் செயல்விளக்கம்கொடுத்து வருகிறோம் என்றனர்.

இந்நிகழ்ச்சியில் பயிர் நோயியல் துறை உதவி பேராசியர் ரஜினி மாலா, விவசாய சங்க தலைவர் பெரியசாமி மற்றும் மாணவிகள் , விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை