/* */

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவி வழங்கல்

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவிகளை, சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

HIGHLIGHTS

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவி வழங்கல்
X

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவிகளை, சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

ராதாபுரம் தொகுதியில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு, இன்று வழங்கினார்.

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம்விதவைகள், முதிர்கன்னிகள் கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட மொத்தம் 211 பயனாளிகளுக்கு உதவிதொகையினை தாலுகா அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வீ.எஸ்.ஆர். ஜெகதீஸ், இராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, இராதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பொன் மீனாட்சி, இருக்கன்துறை ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  5. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  7. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  8. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  9. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  10. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...