/* */

கடையநல்லூரில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

கடையநல்லூரில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல் டீசல் மீதான வரி வரி குறைப்பை மாநில அரசு இன்னும் இதனை அமல்படுத்தாததை கண்டித்து பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 22 Nov 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...