/* */

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 11.96 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

சிவகங்கை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 1-1-2022 தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.

அதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 63 ஆயிரத்து 201 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 45 வாக்காளர்களும் என 3லட்சத்து 20 ஆயிரத்து 116 வாக்காளர்களும் உள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 2 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் இரண்டு வாகனங்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 689 வாக்காளர்களும் உள்ளனர்.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 47 ஆயிரத்து 670 ஆண் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 682 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 2 என மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 354 வாக்காளர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்தி நாற்பத்தி ஏழு ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் ஒரு வாக்காளர்கள் 2 லட்சத்து 80 ஆயிரத்து 648 வாக்காளர்கள் என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 5 லட்சத்து 86 ஆயிரத்து 584 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்தி10 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்களும் மற்றவர்களை 50 வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!