/* */

அரசு பேருந்தில் போக்குவரத்து துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்

போக்குவரத்து துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து நகர பேருந்து முன்புறம் விளம்பர ஃபிளக்ஸ் வைத்த திமுகவினர்

HIGHLIGHTS

அரசு பேருந்தில் போக்குவரத்து துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்
X

அமைச்சரை வாழ்த்தி அரசு பேருந்தில் மாட்டப்பட்ட ஃப்ளெக்ஸ்

தமிழக அரசு பேருந்துகளில் விளம்பரம் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகண்டம் பகுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து அப்பகுதி திமுகவினர் நகர் பேருந்து முன்புறம் விளம்பரம் ஃபிளக்ஸ் பேனர் கட்டி மாலை அணிவித்தனர்.

இந்த நகரப்பேருந்து சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வருவது பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து போக்குவரத்து கழக மேலாளர் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!