/* */

கூட்டுறவு கடன்சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்பதாக விவசாயிகள் புகார்

ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்

HIGHLIGHTS

கூட்டுறவு கடன்சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்பதாக விவசாயிகள் புகார்
X

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோட்டையூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்

கோட்டையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத் தொகை கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோட்டையூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு 10 சதவீத பங்கு தொகை பிடித்தம் செய்து கொண்டு கடன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது . இந்நிலையில், கடன் கட்டி முடித்த பிறகு, பங்குத்தொகை கடன் சங்கத்தில் நிலுவையில் இருந்த போதிலும், மீண்டும் புதியதாக விவசாயிகள் கடன் பெறுவதற்கு புதியதாக மீண்டும் பங்கு தொகை கேட்பதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மீண்டும் பங்கு தொகை கேட்பதால் பங்கு தொகை குறித்த ரசீது வழங்குமாறு அதிகாரியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ஏதும் பதில் இல்லாததால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 27 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!