/* */

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை நிலவரம்!

சேலம் மாவட்டத்தில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைப்பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை நிலவரம்!
X

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை - ஒரு கிலோ

தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ.24 முதல் 26

வெண்டை- ரூ.28

புடலை- ரூ. 24

பீர்க்கன் - ரூ. 50

சுரைக்காய்- ரூ.18-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.16

சர்க்கரை பூசணி- ரூ.10

அவரைக்காய். - ரூ. 46

கொத்தவரை- ரூ.28

பாகற்காய் - ரூ.46

முள்ளங்கி - ரூ.30

பச்சை மிளகாய்- ரூ.34

பெரிய வெங்காயம்- ரூ.36

சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் 70

பூண்டு. – ரூ.100 முதல் 160

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.46

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10 முதல் 20

கொத்தமல்லி கட்டு- ரூ.15

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி-. ரூ 60

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.60

பீட்ரூட்- ரூ.44

பீன்ஸ் - ரூ.74

முட்டைக்கோஸ் - ரூ.24

குடைமிளகாய் - ரூ.54

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.15 முதல் ரூ.30 வரை

மாதுளை- ரூ.100 முதல் 150

திராட்சை. – 40 முதல் 80

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.200

சாத்துக்குடி - ரூ.140

முலாம்பழம் - ரூ.26

ஆரஞ்சு. - ரூ.120

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி. – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்

பூவன்- ரூ.36

ரஸ்தாளி – ரூ 36

தேன் வாழை- ரூ 36

செவ்வாழை- ரூ. 50

Updated On: 16 Jun 2021 2:43 AM GMT

Related News