/* */

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி, 8600 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

கோப்பு படம் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 120.00 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு, 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, 8,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றம், காவிரியில் விநாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 600 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 16 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!