/* */

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 107.93 அடியாகவும், நீர்இருப்பு 75.50 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Feb 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...