/* */

பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

நெமிலியடுத்த ஜாகீர்தண்டலம் கண்டிகை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் 2பெண்கள் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதி 2  பெண்கள்  உயிரிழப்பு
X

பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் பலியான 2  பெண்கள்.

இராணிப்பேட்டை அருகே நெமிலியடுத்த ஜாகீர்தண்டலம் கண்டிகை பஸ்நிறுத்தத்தில் வேலைக்குச் செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் 2,பெண்கள் பலியானார்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஜாகீர்தண்டலம் கண்டிகையைச் சேர்ந்த லட்சுமி(63), அர்ச்சனா(26) இருவரும் ஸ்ரீ பெரும்புதூர்அருகே உள்ள கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தனர். இருவரும் வேலைக்குச்செல்ல நேற்று பிற்பகல் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் வழக்கம் போல காத்திருந்தனர். அப்போது, வேகமாக வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோதியது

இந்தவிபத்தில், அர்ச்சனா,லட்சுமி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அர்ச்சனா சம்பவ இடத்தலேயே உயிரிழந்தார். லட்சுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான மினி வேன் டிரைவரைத் தேடி வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?