/* */

நில அளவுகள் விரிவாக அறிய வேண்டுமா … இதைப்படியுங்க…

தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும் வழக்கத்தில் உள்ள நில அளவைக்கான சொல்லாடல்களை அறிந்கொள்ளலாம்.

HIGHLIGHTS

நில அளவுகள் விரிவாக அறிய வேண்டுமா … இதைப்படியுங்க…
X

நமது நிலம் குறித்த சரியான அளவுகளையும், தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும் வழக்கத்தில் உள்ள நில அளவைக்கான சொல்லாடல்களை அறிந்கொள்ளலாம். அதன் விவரத்தை விரிவாகப் பார்ப்போம்.


1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்.

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்.

1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்.

1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்.

1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்.

1 ஏக்கர் – 100 சென்ட்.

1 சென்ட் – 435.6 சதுர அடிகள்.

1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்.

1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்.

1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்.

1 மீட்டர் – 3.281 அடி.

1 குழி – 44 சென்ட்.

1 மா – 100 குழி.

1 காணி – 132 சென்ட் (3 குழி).

1 காணி – 1.32 ஏக்கர்.

1 காணி – 57,499 சதுர அடி.

1 டிசிமல் – 1 1/2 சென்ட்.

1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ).

1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்).

1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு).

1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்).

1 கிலோ மீட்டர் – 3280 அடி.

1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு.

1.61 கிலோ மீட்டர் – 1 மைல்.

1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்).

1 செயின் – 66 அடி (100 லிங்க்).

1 லிங்க் – 0.66 அடி.

1 கெஜம் – 3 அடி.

8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்).

1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்).

22 கெஜம் – 1 செயின் (66 அடி).

10 செயின் – 1 பர்லாங்கு.

1 இன்ச் – 2.54 செ.மீ.

1 செ.மீ – 0.3937 செ.மீ.

1 கெஜம் – 0.9144 மீட்டர்.

1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி).

1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்.

1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்.

30 சதுர மைல் – 1 டவுன்சிப்.

640 ஏக்கர் – 1 சதுர மைல்.

Updated On: 22 March 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!