/* */

ஓடும் ரயிலில்.. ஓட்டுநர் தூங்கி விட்டால்..? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க..!!

ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது

HIGHLIGHTS

ஓடும் ரயிலில்.. ஓட்டுநர் தூங்கி விட்டால்..? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க..!!
X

பைல் படம்

பேருந்து, விமானம், கார் போன்றவற்றை விட ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது.

இதனால் மக்கள் அதிக அளவில் ரயில்களையே நாடிச் செல்கின்றனர். ரயில்களில் செல்லும் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் வரும். அதில் ஒன்று ரயில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவேளை ரயில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும். ரயில் விபத்து ஏற்படும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் ஆகாது. முதல் காரணம் என்னவென்றால் எல்லா ரயிலிலும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். ஒருவர் தூங்கிவிட்டால் மற்றொருவர் ரயிலை ஓட்டுவார்.

2 டிரைவரும் தூங்கி விட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தோன்றும்? அப்படி இரண்டு டிரைவர்களும் தூங்கிவிட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு டிரைவர் ஒலிபெருக்கியை அடிக்காமலும், ரயில் இன்ஜினின் வேகத்தை குறைக்காமல், அதிகரிக்காமல் இருந்தால் டிரெயின் அதுவாகவே எமர்ஜென்சி பிரேக்கை போடும்.

சில சமயங்களில் ட்ரெயின் அதிகதூரம் ஒரே வேகத்தில் செல்ல வேண்டியிருக்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் டிரைவர் 'ரெட் மேன்ஸ் லிவர்' என்ற பட்டனை அழுத்துவார்கள். அப்படி அவர்கள் அழுத்துவது இன்ஜின் டிரைவர் ஆக்டிவாக தான் உள்ளார் என்பதை குறிக்கும். மூன்று நிமிடத்திற்கு மேல் எந்த ஒரு ஆக்ஷனும் அல்லது எந்த ஒரு பட்டனையும் அழுத்தாமல் இருந்தார்கள் என்றால் இன்ஜின் மெதுவாக ட்ரெயினை நிறுத்திவிடும்.

Updated On: 20 April 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...