/* */

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 75,000 வழங்கிய லயன்ஸ் சங்ம்

தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் ரூ 75 ஆயிரத்தை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கியது.

HIGHLIGHTS

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 75,000   வழங்கிய  லயன்ஸ் சங்ம்
X

புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 75 ஆயிரத்திற்கான காசோலையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் முன்னாள் மண்டல தலைவர் ஜவகர் தலைமையில் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் காமராஜ், சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட விக்டரி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2021 2:45 PM GMT

Related News