/* */

மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்

மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்

HIGHLIGHTS

மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்
X

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று இரவு பெய்த கன மழையால் பல்லவன் குளத்திலிருந்து நிரம்பி வெளியேறும் நீர் குளம் போல் பூ மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியுள்ளது

மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சாந்தநாத சுவாமி கோயிலில் அருகே உள்ள பல்லவன் குளம் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக, மழை நீர் பல்லவன் குளம் அருகே உள்ள சாந்தநாத சுவாமி ஆலயத்திற்குள் புகுந்து அருகிலுள்ள பூ மார்க்கெட் சந்தில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால், பூக்கள், பூமாலைகள் விற்பனையாகாமல் பூ வியாபாரிகள் நஷ்டத்தையும் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் மாலைகள் பூக்களை வாங்குவதற்கு உள்ளே செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் என தெற்கு ராஜவீதியில் பூக்கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 26 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?