/* */

திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா வாக்கு சேகரித்தபோது பறக்கும் படை ஆய்வு

நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி சேகரித்தபோது பறக்கும் படையினர் ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு

HIGHLIGHTS

திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா வாக்கு சேகரித்தபோது பறக்கும் படை ஆய்வு
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வளர்மதி சாத்தையா உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி வாக்கு கேட்கும் போது பறக்கும் படையினர் ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் வளர்மதி சாத்தையா இன்று தனது ஆதரவாளர்களோடு பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்து வந்தார். அப்போது திடீரென்று தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினர் .மேலும் வேட்பாளர் மற்றும் அவரது கணவர் சாத்தையாவிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

இதில் தாங்கள் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு உட்பட்டு தான் பிரசாரம் செய்து வருவதாக அவர்கள் கூறினர்.இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.மேலும் அவரிடமும் திமுகவிற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் வளர்மதி வாக்குகள் சேகரித்தார்.திமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் பறக்கும் படையினர் திடீரென்று வந்து ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!