/* */

பெரம்பலூர்: குரும்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: குரும்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

குரும்பலூரில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தி.மு.க.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி மன்றத்தில் நடந்தது. துணை தலைவர் செல்வராஜ் பேரூராட்சி பொறுப்பாளர் தம்பி சத்தியசீலன் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி 150 நபர்களுக்கு அரிசி காய்கறிகள், மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பென்சில் பேனா 12வகுப்பு 10 வகுப்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் லெனின்ராஜா,மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Nov 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!