/* */

பெரம்பலூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு மாநகரட்சி ஆணையர் குமரி மன்னன் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

144 தடை உத்தரவு மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த ஒரு மளிகை கடைக்கு  சீல் வைத்த நகராட்சி ஆணையர். 

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, தபால் நிலைய பகுதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளுக்கு கொண்டு வரப்படும் பார்சல் மூட்டைகளை ஆய்வு செய்ததில் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 144 தடை உத்தரவை மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த மளிகை கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது துப்பரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், துப்பரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார் உட்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.




Updated On: 13 Aug 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது