/* */

பெரம்பலூர் அருகே மாம்பழம் விளைச்சல் அதிகம், விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் அருகே விசுவகுடியில் மாம்பழம் சாகுடியில் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே மாம்பழம் விளைச்சல் அதிகம், விவசாயிகள் மகிழ்ச்சி
X

பெரம்பலூர் அருகே விசுவகுடியில் மாம்பழம் சாகுடியில் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் உள்ள விசுவகுடி நீர்த்தேக்கம் அருகில் மாம்பழம் சாகுபடி அதிகம். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.

பத்து ஏக்கரில் மாம்பழம் பயிர் செய்துள்ள விவசாயி ஜெயராமன் கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வெயில் காரணமாக மாம்பழம் வரத்து குறைந்தது.

இந்தநிலையில் இந்தாண்டு பெய்த பருவ மழையால் மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இந்தாண்டு செலவு போக 5 லட்சம் வரை வருமானம் ஈட்டித்தந்துள்ளதாக விவசாயி தெரிவித்தார்.

Updated On: 1 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!