பெரம்பலூர் இன்று 682 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 682 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் இன்று 682 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

மே.01 சனிக்கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 116 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 566 பேருக்கும் என மொத்தமாக 682 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,10,624 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On: 1 May 2021 2:00 PM GMT

Related News