/* */

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் : பெரம்பலூர் விவசாயிகள் கவலை

பெரம்பலூர் அருகே தொடர் மழை காரணமாக வயல்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

HIGHLIGHTS

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் : பெரம்பலூர் விவசாயிகள் கவலை
X

பெரம்பலூர் அருகே மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியிருப்பதை  காட்டும் விவசாயி.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை, அரும்பாவூர், அன்னமங்கலம், அரசலூர் அகிய பகுதிகளில் இந்தாண்டு க்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல்பயிர் செய்திருந்தனர்.

இம்மாத துவக்கத்தில் இருந்த மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அரும்பாவூர், தொண்டமாந்துறை உள்ளிட்ட பகுதிகளை மழை அதிகமாக பெய்துவந்ததால் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நெல்மணிகளோடு மழைநீரில் சாய்ந்து சேதமானது.

இந்த மழையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

Updated On: 6 Jun 2021 3:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்