/* */

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர் வட்ட கூட்டம்

பழங்குடியினர் விழிப்புணர்வுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர் வட்ட கூட்டம்
X

மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற வாசகர்கள் கூட்டம்.

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர்கள் வட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் வாசகர் வட்ட தலைவர் நகுலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 54-வது தேசிய நூலக வார விழாவை வருகிற நவம்பர் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சிறப்பாக நடத்துவது, கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, புத்தக வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாவட்ட மைய நூலகம் சார்பில் நீலகிரி மாவட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் இளம் எழுத்தாளர்களை உருவாக்கவும், குறிஞ்சிப்பூ, காலாண்டு இதழ் வெளியிட வேண்டும். பழங்குடியினர் விழிப்புணர்வுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதல் நிலை நூலகர் ரவி மற்றும் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...