/* */

நீலகிரியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா எண்ணிக்கை இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

HIGHLIGHTS

நீலகிரியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.12.21) 18 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :34292

குணமடைந்தோர் :33920

சிகிச்சையில் இருப்பவர்கள் : 154

மொத்த இறப்பு : 218

Updated On: 14 Dec 2021 3:00 PM GMT

Related News