/* */

நீலகிரியில் மாலை வரை பதிவான மழை அளவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று பதிவான மழையளவு விவரம் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் மாலை வரை பதிவான மழை அளவு
X

நீலகிரி மாவட்டத்தில் (23.07.21)மாலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்

உதகை : 5.10 மி.மீ

நடுவட்டம் : 50. மி.மீ

கல்லட்டி : 3.30 மி.மீ

கிளன்மார்கன் : 30 மி.மீ

மசினகுடி : 6 மி.மீ

குந்தா : 7 மி.மீ

அவலாஞ்சி. : 102 மி.மீ

எமரால்டு : 20 மி.மீ

கெத்தை : 5 மி.மீ

கிண்ணக் கொரை. : 5 மி.மீ

அப்பர் பவானி : 30 மி.மீ

பாலகொலா : 00 மி.மீ

குன்னூர் : 2 மி.மீ

கேத்தி : 2 மி.மீ

பர்லியார் : 3 மி.மீ

குன்னூர் ரூரல் : 0.30 மி.மீ

உலிக்கல் : 6 மி.மீ

எடப்பள்ளி : 2 மி.மீ

கோத்தகிரி : 00 மி.மீ

கோடநாடு : 00 மி.மீ

கீழ் கோத்தகிரி : 00 மி.மீ

கூடலூர் : 52 மி.மீ

தேவாலா : 21 மி.மீ

மேல் கூடலூர் : 48 மி.மீ

செருமுள்ளி : 11 மி.மீ

பாடந்துறை : 14 மி.மீ

ஓவேலி : 12 மி.மீ

பந்தலூர் : 87 மி.மீ

சேரங்கோடு : 35 மி.மீ

மொத்தம் : 558.70 மி.மீ

சராசரி மழை அளவு : 19.27 மி.மீ

Updated On: 23 July 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!