/* */

நாகையில் அரசு சார்பில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்

நாகையில் அரசு சார்பில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நாகையில் அரசு சார்பில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்
X

வேலைவாய்ப்பு முகாம், மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் பணி ஆணை வழங்குதல்.

நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடத்தியது.

. வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு ஓசூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களை தேர்வு செய்தனர்.

இந்த முகாமில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கல்விதகுதிக்கு ஏற்ற நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 18 Dec 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...