/* */

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனம் எடுக்கும் பணி தீவிரம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கட்டைகளில் இருந்து சந்தனம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு  சந்தனம் எடுக்கும் பணி தீவிரம்
X

கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் சந்தன கட்டைகளை அரைத்து சந்தனம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக்கட்டைகளை பாரம்பரிய முறைப்படி கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

14 ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகள் அரைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

Updated On: 12 Jan 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  7. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  10. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?