/* */

வைகாசி பெருவிழா ரத்து

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்

HIGHLIGHTS

வைகாசி பெருவிழா ரத்து
X

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் கம்பம் விடும் திருவிழா என அழைக்கப்படும் வைகாசி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

கரூர் நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடம் தோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணத்தால் நிகழாண்டில. திருவிழா நடைபெறாது எனவும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே மஞ்சள், நீர் வைத்த கும்பத்தில் வேப்பிலை,இளநீர், மாவிளக்கு,தேங்காய், பழங்களை வைத்து வழிபாட்டினை செய்து கொள்ள வேண்டுமென கோவில் நிர்வாக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...