/* */

கரூர் மாவட்டத்தில் இன்று 52 இடங்களில் தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில், 52 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம், காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று  52 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் இடங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுதவிர மாவட்டம் முழுவதும், இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள் வருமாறு:

கரூரில் உள்ள கட்டிபாளையம் அரசு பள்ளி, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், அய்யம்பாளையம் சுகாதார நிலையம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், தாந்தோன்றிமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இனாம் கரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பசுபதிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கஸ்தூரிபாய் தாய் சேய் நல நிலையம்,

குளித்தலையில் உள்ள அண்ணா மண்டபம், இரணியமங்கலம் ஊராட்சியில் வளையப்பட்டி அண்ணா காலனி, இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், நச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குளித்தலை,

தான்தோன்றிமலையில் உள்ள காளப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, உப்பிடமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம், கோடங்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கருப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், வடக்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்,

கடவூர் பகுதியில் உள்ள வரவணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காணியாளம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கடவூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணராயபுரம் பகுதியிலுள்ள திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட எழுதியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பஞ்சப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கள்ளபள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்.

தோகமலையிலுள்ள, தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், முதலைப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி, காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சேப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், க.பரமத்தி பகுதியில் உள்ள சின்னதாராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியதாதம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னதாராபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், விஸ்வநாதபுரி ஆரம்ப சுகாதார நிலையம்,

அரவக்குறிச்சி பகுதியில் உள்ள ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலைக்கோவிலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், ஈசநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், குரும்பப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 52 இடங்களில் கொரோனா தடுப்பூசி காலை 9.30 மணி முதல. செலுத்தப்படுகிறது.

Updated On: 30 Sep 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை